பாடல் #35095
நிலையில்லாத உலகம்
🔤 Nilaiyillaadha Ulakam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிலையில்லாத உலகம் - அன்பில்லாத மனிதர் பண்பில்லாத வாழ்வு - அதை நாடிப் போகாதே நஷ்டப்படாதே நித்தியமான வாழ்வு - முடிவில்லாத அன்பு அறிவில்லா பேரின்பம் - இயேசு தருவாரே மறந்து போகாதே இனிக்க இனிக்க பேசும் மனிதர் பண்பு இதயத்திலே உள்ளதெல்லாம் வம்பு உதட்டளவில் உறவாடும் அன்பு உதவாது எந்நாளும் நட்பு கவர்ச்சி வாழ்வு வெறும் கானல் நீரே அதில் மாண்டவர்கள் பலகோடி பேரே கல்வாரி சிலுவை நோக்கி பாரே புது வாழ்வு இயேசு தருவாரே நிலையில்லாத வா... வா... நண்பா - 2 நண்பா நீ வா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nilaiyillaadha Ulakam - Anpillaadha Manidhar Panpillaadha Vaazhvu - Athai Naatip Pokaathae Nashtappataathae Nitthiyamaana Vaazhvu - Mutivillaadha Anpu Arivillaa Paerinbam - Yesu Tharuvaarae Maranthu Pokaathae Inikka Inikka Paesum Manidhar Panpu Idhayatthilae Ullathellaam Vampu Udhattalavil Uravaatum Anpu Udhavaathu Ennaalum Natpu Kavarchsi Vaazhvu Verum Kaanal Neerae Athil Maandavarkal Palakoti Paerae Kalvaari Siluvai Nokki Paarae Puthu Vaazhvu Yesu Tharuvaarae Nilaiyillaadha Vaa... Vaa... Nanpaa - 2 Nanpaa Nee Vaa - 2