பாடல் #35094
நெஞ்சே நீ அஞ்சாதே
🔤 Nenjsae Nee Anjsaathae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெஞ்சே நீ அஞ்சாதே இயேசு உன் தஞ்சம் துன்பத்திலே துவளாதே ஆறும் உன் துக்கம் ஜெபத்தினிலே விழிப்புடனே காத்திட மறவாதே கருத்துடனே கர்த்தரையே கூப்பிட தயங்காதே ஓ... நெஞ்சே தகப்பனும் தாயும் மறந்திடலாம் நம்பினோரும் எதிராய் வந்திடலாம் நண்பரும் பகைவராய் மாறிடலாம் இயேசுவோ ஒரு போதும் மாறாதவர் ஆத்தும் நேசர் இயேசு வல்லவா அனுதினம் காத்திடும் தேவனல்லவா ஆபத்தில் அனுகூல துணையல்லவா அரணான கோட்டையும் இயேசுவல்லவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nenjsae Nee Anjsaathae Yesu Un Thanjjam Thunbatthilae Thuvalaathae Aarum Un Thukkam Jebatthinilae Vizhippudanae Kaatthida Maravaathae Karutthudanae Karttharaiyae Kooppida Thayangkaathae O... Nenjsae Thakappanum Thaayum Maranthidalaam Nampinorum Ethiraay Vanthidalaam Nanparum Pakaivaraay Maaridalaam Yesuvo Oru Pothum Maaraadhavar Aatthum Naesar Yesu Vallavaa Anuthinam Kaatthitum Devanallavaa Aabatthil Anukoola Thunaiyallavaa Aranaana Kottaiyum Yesuvallavaa