பாடல் #35093
பாவமே என்னை
🔤 Paavamae Ennai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவமே என்னை ஏன் தொடருகின்றாய் லோகமே என்னை ஏன் மயக்குகின்றாய் உன் சாகசம் என்னிடம் செல்லாது உன் தந்திரம் என்னிடம் பலிக்காது காரணம் (3) இயேசுவே உலகத்தை ஜெயித்தார் சாத்தானே உன்னை காலில் மிதித்தார் மரணமே என்னை ஏன் தொடருகின்றாய் சாபமே என்னை சூழ பார்க்கின்றாய் உம் ஐம்பமே என்னிடம் நில்லாது என்னை வீழ்த்தவே உன்னாலே முடியாது காரணம் (3) என் இயேசுவே மரணத்தை ஜெயித்தார் பாதாளமே உன்னை காலில் மிதித்தார் ஆசையே என்னை ஏன் தொடருகின்றாய் பேராசையே என்னை தள்ளப் பார்க்கின்றாய் உன் வேஷமே என்னிடம் செல்லாது அல்லேலூயா கோஷத்தை ஜெயித்திட முடியாது காரணம் (3) என் இதயமே தேவனின் வீடாமே பரலோகமே நான் சேரும் நாடாமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavamae Ennai Aen Thodarukinraay Logamae Ennai Aen Mayakkukinraay Un Saagasam Ennidam Sellaathu Un Thanthiram Ennidam Palikkaathu Kaaranam (3) Yesuvae Ulakatthai Jeyitthaar Saatthaanae Unnai Kaalil Mithitthaar Maranamae Ennai Aen Thodarukinraay Saabamae Ennai Soozha Paarkkinraay Um Aimbamae Ennidam Nillaathu Ennai Veezhtthavae Unnaalae Mutiyaathu Kaaranam (3) En Yesuvae Maranatthai Jeyitthaar Paathaalamae Unnai Kaalil Mithitthaar Aasaiyae Ennai Aen Thodarukinraay Paeraasaiyae Ennai Thallap Paarkkinraay Un Vaeshamae Ennidam Sellaathu Allaelooyaa Koshatthai Jeyitthida Mutiyaathu Kaaranam (3) En Idhayamae Devanin Veetaamae Paralogamae Naan Saerum Naataamae