பாடல் #35092
மாறாத நேசத்தால் மாந்தரை
🔤 Maaraadha Naesatthaal Maandharai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாத நேசத்தால் மாந்தரை மீட்க மானிட உருவினில் வந்துதித்தார் இம்மானுவேலனாய் இகமதை காக்கவே இரட்சகனாய் இயேசு அவதரித்தார் மண்ணோடு முடிவுறும் வாழ்வதனை விண்ணோடு சேரக்கவே விரைந்தாரே இருளினை நீக்கவே இத்தரை மீதினில் இழந்ததை தேடி மீட்க வந்தார் மரண இருளில் வாழ்பவரை மாற்றி மறுவாழ்வு அளிக்க வந்தார் மாந்தா இதை நம்பு வேறெந்த வழியுண்டு மன்னன் உனக்காக வந்துதித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadha Naesatthaal Maandharai Meetka Maanida Uruvinil Vanthuthitthaar Immaanuvaelanaay Igamathai Kaakkavae Iratsakanaay Yesu Avatharitthaar Mannotu Mutivurum Vaazhvathanai Vinnotu Saerakkavae Virainthaarae Irulinai Neekkavae Ittharai Meethinil Izhandhathai Thaeti Meetka Vanthaar Marana Irulil Vaazhpavarai Maarri Maruvaazhvu Alikka Vanthaar Maanthaa Ithai Nampu Vaerendha Vazhiyuntu Mannan Unakkaaga Vanthuthitthaar