பாடல் #35091
வழியே ஒளியே சத்தியமே
🔤 Vazhiyae Oliyae Satthiyamae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழியே ஒளியே சத்தியமே உம்மை அறிந்தால் அடைவோம் நித்தியமே கண்ணிலும் மனதிலும் நிறைந்ததெல்லாம் பாவம் வாழ்விலும் வழியிலும் வந்ததெல்லாம் சாபம் இந்நிலைமாற்ற உம்மையல்லால் யாராலே முடியும் நீரும் எம்மை தள்ளிவிட்டால் எங்கே செல்ல இயலும் - 2 உலகமும் மாம்சமும் மறைந்து போகும் மாயை மண்ணான மானிடர்க்கு அதன் மீது வேட்கை இந்நிலை மாற்ற வந்த நாதா உந்தன் தியாக பாதை நாங்கள் நோக்கி பார்த்து பிழைக்க போதும் அந்த சிலுவை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhiyae Oliyae Satthiyamae Ummai Arinthaal Ataivom Nitthiyamae Kannilum Manathilum Niraindhathellaam Paavam Vaazhvilum Vazhiyilum Vandhathellaam Saabam Innilaimaartra Ummaiyallaal Yaaraalae Mutiyum Neerum Emmai Thallivittaal Engkae Sella Iyalum - 2 Ulakamum Maamsamum Marainthu Pokum Maayai Mannaana Maanidarkku Adhan Meethu Vaetkai Innilai Maartra Vandha Naathaa Undhan Thiyaaga Paathai Naanggal Nokki Paartthu Pizhaikka Pothum Andha Siluvai - 2