பாடல் #35090
வானில் இயேசு வருவார்
🔤 Vaanil Yesu Varuvaar
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் இயேசு வருவார் வருகையில் நம்மை சேர்ப்பார் அழுகையில்லை அலறலில்லை இன்னலில்லை இனி இடறலில்லை கண்ணீரில்லை கவலையில்லை தூக்கம் இல்லை இனி துயரமில்லை விசுவாச பாதையில் ஒடிடுவோம் விசுவாச வீரராய் எழும்பிடுவோம் இருளில் அமிழ்ந்திடும் உள்ளங்களையே தெய்வீக ஒளியில் நிரப்பிடுவோம் நீதியின் வஸ்திரம் தரித்திருப்போம் இரவும் பகலும் விழித்திருப்போம் கரை திரையற்ற வாழ்வினையே கருத்துடன் என்றும் காத்துக் கொள்வோம் பூமியின் கூடாரம் அழிந்திடுமே நாம் காணும் உலகமும் மாறிடுமே கை வேலையல்லாத பொன் வீட்டினில் என்றென்றுமாய் அரசாளுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Yesu Varuvaar Varukaiyil Nammai Saerppaar Azhukaiyillai Alaralillai Innalillai Ini Idaralillai Kanneerillai Kavalaiyillai Thookkam Illai Ini Thuyaramillai Visuvaasa Paathaiyil Otituvom Visuvaasa Veeraraay Ezhumpituvom Irulil Amizhnthitum Ullanggalaiyae Theyveega Oliyil Nirappituvom Neethiyin Vasthiram Tharitthiruppom Iravum Pakalum Vizhitthiruppom Karai Thiraiyartra Vaazhvinaiyae Karutthudan Enrum Kaatthuk Kolvom Poomiyin Kootaaram Azhinthitumae Naam Kaanum Ulakamum Maaritumae Kai Vaelaiyallaadha Pon Veettinil Enrenrumaay Arasaaluvom