பாடல் #3509
மகிமையடையும் இயேசு
🔤 Makimaiyataiyum Yesu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத் நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக - வருக உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே சாபமெல்லாம் போக்கிடவே முள்முடி தாங்கினீரே என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் என் துக்கம் சுமந்தீரையா கசையடிகள் எனக்காக காயங்கள் எனக்காக நோய்களெல்லாம் நீக்கிடவே காயங்கள் பட்டீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyataiyum Yesu Raajanae Maaraath Nalla Maeyppanae Undhan Thirunaamam Vaazhka Ulakengkum Um Arasu Varuga - Varuga Ulakamellaam Meetpataiya Um Jeevan Thantheeraiyaa Paavamellaam Kazhuvidavae Um Rattham Sinthineerae Saabamellaam Pokkidavae Mulmuti Thaangkineerae En Paatugal Aerruk Konteer En Thukkam Sumantheeraiyaa Kasaiyatigal Enakkaaga Kaayanggal Enakkaaga Noykalellaam Neekkidavae Kaayanggal Patteeraiyaa