பாடல் #35089
வானதி வானங்கள்
🔤 Vaanathi Vaananggal
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானதி வானங்கள் துறந்தவராக மண்மீதில் இயேசு மனுவுருவானார் தூதரின் துதிகள் துறந்தவராக மண்ணோரின் தாலாட்டில் மகிழ்ந்திட வந்தார் நெறிந்த நாணலை முறியாமலே மங்கிடும் திரியை அணையாமலே தம்மிடம் வருவோரை தயங்காமலே தாங்கிடும் அன்பு கர்த்தரிவரே அழியாத ஜீவன் அளிப்பவரே ஆறுதல் தந்து காப்பவரே அதிசயமான தேவனிவரே ஆலோசனை தரும் கர்த்தரிவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanathi Vaananggal Thurandhavaraaga Manmeethil Yesu Manuvuruvaanaar Thoodharin Thuthigal Thurandhavaraaga Mannorin Thaalaattil Makizhnthida Vanthaar Nerindha Naanalai Muriyaamalae Mangkitum Thiriyai Anaiyaamalae Thammidam Varuvorai Thayangkaamalae Thaangkitum Anpu Karttharivarae Azhiyaadha Jeevan Alippavarae Aarudhal Thanthu Kaappavarae Athisayamaana Devanivarae Aalosanai Tharum Karttharivarae