பாடல் #35088
விண்ணின் வேந்தன்
🔤 Vinnin Vaendhan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணின் வேந்தன் தோன்றினார் விண்ணவர் பாடி மகிழ்ந்தார் மண்ணோர் நாம் இன்புறவே மானிட உருவெடுத்தார் இரட்சகராக வந்தவர் இவரே பாடுங்கள் இரட்சண்ய நாள் இன்றே அவரை தேடுங்கள் நியாயாதிபதியாய் வருவார் இவர் பாடுங்கள் முழுமனதோடு பாதம் பணிவோம் வாருங்கள் தீராதென்ற பாவம் இனி இல்லை மாறாதென்ற சாபம் இனி இல்லை இயேசுவின் அன்பிற்கே இணையில்லை அவரால் அடைவோம் நித்திய வீட்டின் எல்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnin Vaendhan Thonrinaar Vinnavar Paati Makizhnthaar Mannor Naam Inpuravae Maanida Uruvetutthaar Iratsakaraaga Vandhavar Ivarae Paatunggal Iratsanya Naal Inrae Avarai Thaetunggal Niyaayaathibathiyaay Varuvaar Ivar Paatunggal Muzhumanathotu Paadham Panivom Vaarunggal Theeraathendra Paavam Ini Illai Maaraathendra Saabam Ini Illai Yesuvin Anpirkae Inaiyillai Avaraal Ataivom Nitthiya Veettin Ellai