பாடல் #35087
பரிசுத்தம் என்னில்
🔤 Parisuttham Ennil
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தம் என்னில் வேண்டும் தரிசிக்க வரம் வேண்டும் உம் பாதம் வந்தேனே ஐயா பெலன் என்னில் தினம் வேண்டும் பாடும் வேளை வர வேண்டும் என்னை கண்பாரும் ஏசைய்யா பாவத்திலே நான் மரித்தே கிடந்தேன் உயிர்ப்பித்த உம்மை நான் மறவேன் உளையான சேற்றிலே தூக்கி எடுத்தீரே உமக்காக வாழ்ந்து நான் மரிப்பேன் அறியாமல் விரைந்தோடி அழிவிலே நிற்கின்ற மாந்தருக்காய் தினம் அழுவேன் விடுவிக்க வல்லமை உம்மிடம் உண்டே உம் பாதம் கெஞ்சி நிற்கின்றேன் பரிசுத்தம் என் தலை தண்ணீராய் என் கண்கள் கண்ணீராய் ஜெபத்திலே தினம் தரித்திருப்பேன் - என் தேசம் உந்தனை அறிந்திடும் வரையிலே தவறாது திறப்பிலே நிற்பேன் பரிசுத்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttham Ennil Vaentum Tharisikka Varam Vaentum Um Paadham Vanthaenae Aiyaa Pelan Ennil Thinam Vaentum Paatum Vaelai Vara Vaentum Ennai Kanpaarum Aesaiyyaa Paavatthilae Naan Maritthae Kidanthaen Uyirppittha Ummai Naan Maravaen Ulaiyaana Saerrilae Thookki Etuttheerae Umakkaaga Vaazhnthu Naan Marippaen Ariyaamal Virainthoti Azhivilae Nirkindra Maandharukkaay Thinam Azhuvaen Vituvikka Vallamai Ummidam Untae Um Paadham Kenjsi Nirkinraen Parisuttham En Thalai Thanneeraay En Kankal Kanneeraay Jebatthilae Thinam Tharitthiruppaen - En Thaesam Undhanai Arinthitum Varaiyilae Thavaraathu Thirappilae Nirpaen Parisuttham