பாடல் #35086
திசைமாறுவேனோ வழி
🔤 Thisaimaaruvaeno Vazhi
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திசைமாறுவேனோ வழி ஒளி நீரானதால் தடுமாறுவேனோ வேதம் பாதைக்கு தீபமானதால் கலங்கிட மாட்டேன் - நான் பயப்பட மாட்டேன் - ஒரு போதும் நீர் என்னைக் கை விடாததால்... வயல்களில் தானியம் இல்லையானாலும் மந்தைகள் முதலற்று போனாலும் திராட்சை செடி பலன் தர மறுத்தாலும் உமக்குள் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் அதனால் கலங்கிட அக்கினிக்கு ஒப்புவிக்க சித்தம் கொண்டாலும் தப்புவிக்க கொஞ்சம் நீர் தாமதித்தாலும் வேகாமல் நீர் என்னை காப்பதினால் உமக்குள் என்றும் நான் மகிழ்ந்திருப்பேன் - அதனால் கலங்கிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thisaimaaruvaeno Vazhi Oli Neeraanathaal Thatumaaruvaeno Vaedham Paathaikku Theebamaanathaal Kalangkida Maattaen - Naan Payappata Maattaen - Oru Pothum Neer Ennaik Kai Vitaadhathaal... Vayalkalil Thaaniyam Illaiyaanaalum Manthaigal Mudhalarru Ponaalum Thiraatsai Seti Palan Thara Marutthaalum Umakkul Enrum Naan Makizhnthiruppaen Adhanaal Kalangkida Akkinikku Oppuvikka Sittham Kontaalum Thappuvikka Konjjam Neer Thaamathitthaalum Vaekaamal Neer Ennai Kaappathinaal Umakkul Enrum Naan Makizhnthiruppaen - Adhanaal Kalangkida