பாடல் #35085
கருணாகரா தயாபரா
🔤 Karunaagaraa Thayaabaraa
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கருணாகரா தயாபரா... தேவ குமாரா கண் பாராய் வாராய் ஜெபம் கேளாய் வனாந்திரம் செழிக்கும் கடுவெளி களிக்கும் புஷ்பத்தைப் போல பூக்கும் (2) மிகுதியாய் செழிக்கும் பூரித்துப் பாடும் மீட்கப் பட்டோர் திரும்பி களிப்புடன் பாடி சீயோனுக்கு வருவார்கள் (2) சஞ்சலம் போகும் தவிப்பும் ஒடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karunaagaraa Thayaabaraa... Thaeva Kumaaraa Kan Paaraay Vaaraay Jebam Kaelaay Vanaanthiram Sezhikkum Katuveli Kalikkum Pushpatthaip Pola Pookkum (2) Mikuthiyaay Sezhikkum Pooritthup Paatum Meetkap Pattor Thirumpi Kalippudan Paati Seeyonukku Varuvaarkal (2) Sanjjalam Pokum Thavippum Otum