பாடல் #35084
பரலோகம் என் புண்ணிய
🔤 Paralogam En Punniya
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோகம் என் புண்ணிய பூமி என்று சுதந்தரிப்பேன் அன்பில்லாத உலகமிது இதை என்று நான் மறப்பேன் போதும் இந்த சோதோம் வாழ்வு வாழ்ந்திட விருப்பமில்லை சாகும் நேரம் இதுவென்றாலும் தடை சொல்லப் போவதில்லை நான் தடை சொல்லப் போவதில்லை - பரலோகம் வேதம் சொல்லும் மாந்தரெல்லாம் பாதை மாறிப் போனாரே வேதனைக்கு வழி சொல்வோர் சோதனையில் வீழ்ந்தாரே தோல்வி மேல் தோல்வி என்றால் நான் தாங்க கூடுமா கேள்வியே வாழ்வானால் நான் வாழ வேண்டுமா - பரலோகம் சத்தியத்தை கைக்கொள்ளும் சத்தியவான்கள் வர வேண்டும் பாதம் போதும் என சொல்லும் சத்தியவதிகள் இனிவேண்டும் நம் தலை சாயும் வேளை ஊரெல்லாம் கூடணும் தேவ மக்கள் இவரென்று புலம்பல் ஒன்று பாடணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paralogam En Punniya Poomi Enru Sudhandharippaen Anpillaadha Ulakamithu Ithai Enru Naan Marappaen Pothum Indha Sothom Vaazhvu Vaazhnthida Viruppamillai Saakum Naeram Ithuvenraalum Thatai Sollap Povathillai Naan Thatai Sollap Povathillai - Paralogam Vaedham Sollum Maandharellaam Paathai Maarip Ponaarae Vaedhanaikku Vazhi Solvor Sodhanaiyil Veezhnthaarae Tholvi Mael Tholvi Enraal Naan Thaangga Kootumaa Kaelviyae Vaazhvaanaal Naan Vaazha Vaentumaa - Paralogam Satthiyatthai Kaikkollum Satthiyavaankal Vara Vaentum Paadham Pothum Ena Sollum Satthiyavathigal Inivaentum Nam Thalai Saayum Vaelai Oorellaam Koodanum Thaeva Makkal Ivarenru Pulambal Onru Paadanum