பாடல் #35083
உம் சித்தம் பூமியிலே
🔤 Um Sittham Poomiyilae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சித்தம் பூமியிலே செய்திடும் நாள் வரணும் இந்த பூமி எல்லாம் உம் மகிமையினால் நிரம்பிடும் நாள் வரணும் உம் ராஜ்ஜியம் வரணும்... இயேசுவே உம் ராஜ்ஜியம் வரணும் உடைந்த உள்ளங்களில் உம் ராஜ்ஜியம் வரணும் தேடிடும் இல்லங்களில் உம் ராஜ்ஜியம் வரணும் நீர் வந்தால் கண்ணீரும் களிப்பாய் மாறிடும் வனாத்திரமும் வெட்டாந்தரையும் செழிப்பாய் மாறிடும் வறண்ட நிலங்களில் உம் ராஜ்ஜியம் வரணும் இருண்ட வாழ்வினில் உம் ராஜ்ஜியம் வரணம் நீர் வந்தால் கண்ணீரும் களிப்பாய் மாறிடும் வனாந்திரமும் வெட்டாந்தரையும் செழிப்பாய் மாறிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Sittham Poomiyilae Seythitum Naal Varanum Indha Poomi Ellaam Um Makimaiyinaal Nirampitum Naal Varanum Um Raajjiyam Varanum... Yesuvae Um Raajjiyam Varanum Utaindha Ullanggalil Um Raajjiyam Varanum Thaetitum Illanggalil Um Raajjiyam Varanum Neer Vanthaal Kanneerum Kalippaay Maaritum Vanaatthiramum Vettaandharaiyum Sezhippaay Maaritum Varanda Nilanggalil Um Raajjiyam Varanum Irunda Vaazhvinil Um Raajjiyam Varanam Neer Vanthaal Kanneerum Kalippaay Maaritum Vanaanthiramum Vettaandharaiyum Sezhippaay Maaritum