பாடல் #35082
ஏன் அழுகின்றாய்
🔤 Aen Azhukinraay
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகிறாய்? தாயுன்னை மறந்தாளோ தந்தை உன்னை வெறுத்தாரோ கணவன் உன்னை பகைத்தானோ அன்பு மனைவி உன்னை இகழ்ந்தாளோ பெற்ற பிள்ளை எதிர்த்தானோ அன்பு மகள் அழவைத்தாளோ யார் உன்னை மறந்தாலும் - இயேசு உன்னை மறப்பதில்லை வாராய் அழுத என்னை தேற்றி இங்கு பாட வைத்த அன்பு அதை கேளாய் நீ கேளாய் நண்பன் உன்னை மறந்தானோ நம்பினோரும் உன்னை வெறுத்தாரோ சொந்தம் பந்தம் பகைத்தாரோ குறை சொல்லி அழ வைத்தாரோ தஞ்சம் தேடி தவித்தாயோ உள்ளம் நொந்து வாழ்வை வெறுத்தாயோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen Azhukinraay? Yaarai Nee Thaetukiraay? Thaayunnai Maranthaalo Thanthai Unnai Verutthaaro Kanavan Unnai Pakaitthaano Anpu Manaivi Unnai Igazhnthaalo Pertra Pillai Ethirtthaano Anpu Makal Azhavaitthaalo Yaar Unnai Maranthaalum - Yesu Unnai Marappathillai Vaaraay Azhudha Ennai Thaerri Ingku Paada Vaittha Anpu Athai Kaelaay Nee Kaelaay Nanpan Unnai Maranthaano Nampinorum Unnai Verutthaaro Sondham Pandham Pakaitthaaro Kurai Solli Azha Vaitthaaro Thanjjam Thaeti Thavitthaayo Ullam Nonthu Vaazhvai Verutthaayo