பாடல் #35081
எங்கிருந்தோ ஒரு அன்பின்
🔤 Engkiruntho Oru Anpin
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கிருந்தோ ஒரு அன்பின் குரல் ஒன்றென் செவியினில் கேட்கிறது குரல் கேட்ட பின்னாலே துன்ப புயல் எல்லாமே பறந்து ஓடியது என்னை வாழ வைத்தது இன்று பாட வைக்குது-அது அன்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவின் அன்பு வருத்திடும் பாரம்... தவித்திடும் நேரம் மகனே எனக்கூவுது கோழி தன் சிறகினை விரித்து தன் குஞ்சுகள் காப்பது போல தாவி அணைக்கின்றது சோர்ந்திடும் உள்ளம்... கண்ணீரில் வெள்ளம் என்னிடம் வா என்றது - அந்த தாய் பசு கன்றினை சேர்த்து அன்போடு நுகர்வது போல என்னை அழைக்கின்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkiruntho Oru Anpin Kural Onren Seviyinil Kaetkirathu Kural Kaetta Pinnaalae Thunba Puyal Ellaamae Paranthu Otiyathu Ennai Vaazha Vaitthathu Inru Paada Vaikkuthu-athu Anrum Inrum Enrum Maaraa Yesuvin Anpu Varutthitum Paaram... Thavitthitum Naeram Makanae Enakkoovuthu Kozhi Than Sirakinai Viritthu Than Kunjsugal Kaappathu Pola Thaavi Anaikkindrathu Sornthitum Ullam... Kanneeril Vellam Ennidam Vaa Endrathu - Andha Thaay Pasu Kanrinai Saertthu Anpotu Nugarvathu Pola Ennai Azhaikkindrathu