பாடல் #35079
எப்படி நான் சத்துருவை
🔤 Eppati Naan Satthuruvai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நான் சத்துருவை ஜெயிக்கணும் எப்படி நான் சோதனைகள் சகிக்கணும் எப்படி நான் சாதனைகள் குவிக்கணும் எப்படி நான் போராடி ஜெபிக்கணும் என் பிதாவே என் தேவனே என் கன்மலையே இரட்சிப்பின் கன்மலையே சொல்லி கொடுங்கப்பா நடக்கத் தெரியல நடக்க விரும்பினால் வழியும் புரியல வழி இதுவே இதுவே என்று சொல்லுங்க நான் வழுவாம நிற்க துணை நில்லுங்க கரம் என்னைப் பிடித்ததால் எழும்பி நிற்கிறேன் எழும்பி நின்றாலும் சோர்ந்து தான் போகிறேன் துணை நீரே நீரே என்று சொல்லுவேன் துதி சொல்லி சொல்லி எங்கும் செல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Naan Satthuruvai Jeyikkanum Eppati Naan Sodhanaigal Sakikkanum Eppati Naan Saadhanaigal Kuvikkanum Eppati Naan Poraati Jepikkanum En Pithaavae En Devanae En Kanmalaiyae Iratsippin Kanmalaiyae Solli Kotunggappaa Natakkath Theriyala Natakka Virumpinaal Vazhiyum Puriyala Vazhi Ithuvae Ithuvae Enru Sollungga Naan Vazhuvaama Nirka Thunai Nillungga Karam Ennaip Pititthathaal Ezhumpi Nirkiraen Ezhumpi Ninraalum Sornthu Thaan Pokiraen Thunai Neerae Neerae Enru Solluvaen Thuthi Solli Solli Engkum Selluvaen