பாடல் #35078
சொந்தம் என்று எனக்கு
🔤 Sondham Enru Enakku
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்தம் என்று எனக்கு நீர்தானப்பா சொத்து என்று எனக்கு நீர்தானப்பா அப்பா என நானழைக்க சொந்தம் இன்று எனக்கில்லை மரித்தவர் பிழைத்து வந்து தேற்றவும் வழியில்லை மரித்ததும் உயிர்த்ததும் நீர்தானே அப்பா - என்னை காத்திடும் நித்திய பிதா நீர் தானே அப்பா தாயும் தன் மடியில் சில மாதம் சுமந்தாள் தந்தையும் தன் தோளில் சில காலம் சுமந்தாள் எந்தன் காலம் எல்லாம் என்னை சுமப்பதாரப்பா... எந்தன் வாழ்வின் ஆதாரம் நீர் தான் அப்பா (2) செல்வம் அதிகம் சேர்ந்து வந்தால் சொந்தம் பலரப்பா செல்லா காசாய் நானி ருத்தால் மதிப்பு ஏதப்பா எந்தன் காலம் எல்லாம் கண்போல் மதிப்பதாரப்பா எந்தன் வாழ்வின் ஆதாரமே நீர் தானே அப்பா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondham Enru Enakku Neerthaanappaa Sotthu Enru Enakku Neerthaanappaa Appaa Ena Naanazhaikka Sondham Inru Enakkillai Maritthavar Pizhaitthu Vanthu Thaertravum Vazhiyillai Maritthathum Uyirtthathum Neerthaanae Appaa - Ennai Kaatthitum Nitthiya Pithaa Neer Thaanae Appaa Thaayum Than Matiyil Sila Maadham Sumanthaal Thanthaiyum Than Tholil Sila Kaalam Sumanthaal Endhan Kaalam Ellaam Ennai Sumappathaarappaa... Endhan Vaazhvin Aathaaram Neer Thaan Appaa (2) Selvam Athigam Saernthu Vanthaal Sondham Palarappaa Sellaa Kaasaay Naani Rutthaal Mathippu Aedhappaa Endhan Kaalam Ellaam Kanpol Mathippathaarappaa Endhan Vaazhvin Aathaaramae Neer Thaanae Appaa (2)