பாடல் #35077
ஆசையாய் தொடர்ந்து
🔤 Aasaiyaay Thodarnthu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசையாய் தொடர்ந்து ஓடுகிறேன் - 2 எதற்காக பிடித்தாரோ அதை நான் பிடித்துக்கொள்ள 1 . பின்னானவை மறந்தேன் மறந்தேன் நான் கண்முன்னே என் இயேசு தான் பரமன் அழைத்தாரே ( அந்த ) பந்தயப் பொருளுக்காய் இலக்கை நோக்கி ஓடுகிறேன் - 2 எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2 2 . கர்த்தராம் கிறிஸ்து இயேசு ராஜாவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாமே பயனற்றவை நஷ்டம் குப்பையென தூக்கி நான் எறிந்து விட்டேன் எதற்காய் அழைத்தாரோ அதை நான் செய்து முடிக்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aasaiyaay Thodarnthu Otukiraen - 2 Edharkaaga Pititthaaro Athai Naan Pititthukkolla 1 . Pinnaanavai Maranthaen Maranthaen Naan Kanmunnae En Yesu Thaan Paraman Azhaitthaarae ( Andha ) Pandhayap Porulukkaay Ilakkai Nokki Otukiraen - 2 Edharkaay Azhaitthaaro Athai Naan Seythu Mutikka - 2 2 . Karttharaam Kiristhu Yesu Raajaavai Arikira Arivin Maenmaikkaaga Ellaamae Payanartravai Nashtam Kuppaiyena Thookki Naan Erinthu Vittaen Edharkaay Azhaitthaaro Athai Naan Seythu Mutikka - 2