பாடல் #35076
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
🔤 Vaentaam Vaentaam Vaentaam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 144 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் கலங்கிட வேண்டாம் 1.கா்த்தா் தாமே முன்செல்கிறார் உன்னோடே கூடயிருப்பார் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கைவிடுவதில்லை 2. பெலன்கொண்டு திடமாயிரு வீறுகொண்டு துணிந்து நில் நீ செல்லும் இடமெல்லாம் கா்த்தா் கூட வருகிறாா் 3. எதிா்த்து நிற்க எவராலுமே முடியாது முடியாது மோசேயோடு இருந்தது போல தகப்பன் நமக்குள்ளே 4. கால் மிதிக்கும் இடமெல்லாம் கா்த்தருக்கே சொந்தமாகும் காஷ்மீா் முதல் குமரி வரை கல்வாரி கொடி பறக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentaam Vaentaam Vaentaam Payappata Vaentaam Vaentaam Vaentaam Vaentaam Kalangkida Vaentaam 1.kaa்tthaa் Thaamae Munselkiraar Unnotae Koodayiruppaar Unnai Vittu Vilakuvathillai Unnai Kaivituvathillai 2. Pelankontu Thidamaayiru Veerukontu Thuninthu Nil Nee Sellum Idamellaam Kaa்tthaa் Kooda Varukiraaா் 3. Ethiா்tthu Nirka Evaraalumae Mutiyaathu Mutiyaathu Mosaeyotu Irundhathu Pola Thakappan Namakkullae 4. Kaal Mithikkum Idamellaam Kaa்ttharukkae Seாndhamaakum Kaashmeeா் Mudhal Kumari Varai Kalvaari Keாti Parakkum