பாடல் #35074
பயப்படாதே அஞ்சாதே
🔤 Payappataathae Anjsaathae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: C Maj
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் 1 . சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் - 2 நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் - 2 நீயோ என் தாசன் நான் உன்னை தெரிந்து கொண்டேன் - 2 வெறுத்து விடவில்லை - உன்னை - 2 2 . வலக்கரம் பிடித்துக்கொண்டேன் வழுவாமல் காத்துக்கொள்வேன் - உன் அழைத்தவர் நான்தானே நடத்துவேன் இறுதிவரை - உன்னை 3 . உன்னை எதிர்ப்பவர்கள் எரிச்சலாய் இருப்பவர்கள் உன் சார்பில் வருவார்கள் உறவாடி மகிழ்வார்கள் 4 . மலைகள் நொறுக்கிடுவாய் குன்றுகளை பதராக்குவாய் போரடிக்கும் எந்திரம் நீ கூர்மையான புது எந்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Anjsaathae Unnudan Irukkiraen Thikaiyaathae Kalangkaathae Naanae Un Devan 1 . Sakaayam Seythituvaen Pelan Thanthituvaen - 2 Neethiyin Valakkaratthaal Thaangkiyae Natatthituvaen - 2 Neeyo En Thaasan Naan Unnai Therinthu Kontaen - 2 Verutthu Vidavillai - Unnai - 2 2 . Valakkaram Pititthukkontaen Vazhuvaamal Kaatthukkolvaen - Un Azhaitthavar Naanthaanae Natatthuvaen Iruthivarai - Unnai 3 . Unnai Ethirppavarkal Ericchalaay Iruppavarkal Un Saarpil Varuvaarkal Uravaati Makizhvaarkal 4 . Malaigal Norukkituvaay Kunrugalai Patharaakkuvaay Poratikkum Enthiram Nee Koormaiyaana Puthu Enthiram