பாடல் #35073
இயேசு என்னும் நாமம்
🔤 Yesu Ennum Naamam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 102 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் - 2 இயேசையா ( 4 ) 1 . பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான் 2 . லேகியோன் ஓடிவந்தான் இயேசுவே என்றழைத்தான் ஆறாயிரம் பிசாசுக்கள் அடியோடு அழிந்தன 3 . பர்த்திமேயு கூப்பிட்டான் இயேசுவே இரங்கும் என்றான் பார்வை அடைந்தான் இயேசுவை பின்தொடர்ந்தான் 4 . மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்லை வானத்தின் கீழெங்கும் பூமியின் மேலேங்கும் 5 . இயேசுவே கர்த்தர் என்று நாவுகள் அறிக்கையிடும் முழங்கால் யாவும் முடங்குமே நாமத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamam Enrum Namathu Naavil Solla Solla Ellaam Natakkum - 2 Yesaiyaa ( 4 ) 1 . Piraviyilae Mudavan Peyar Sonnathaal Natanthaan Kuthitthaan Thuthitthaan Kovilukkul Nuzhainthaan 2 . Laekiyon Otivanthaan Yesuvae Endrazhaitthaan Aaraayiram Pisaasukkal Atiyotu Azhindhana 3 . Partthimaeyu Kooppittaan Yesuvae Irangkum Enraan Paarvai Atainthaan Yesuvai Pinthodarnthaan 4 . Manidhar Meetpataiya Vaeru Oru Naamam Illai Vaanatthin Keezhengkum Poomiyin Maelaengkum 5 . Yesuvae Kartthar Enru Naavugal Arikkaiyitum Muzhangkaal Yaavum Mudangkumae Naamatthil