பாடல் #35072
பாதுகாப்பார் நெருக்கடியில்
🔤 Paathukaappaar Nerukkatiyil
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 77 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே துணையாய் வருவார் உதவி செய்வார் கைவிடார் கைவிடார் 1 . துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டார் - நம் - 2 நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார் - 2 2 . இதயம் விரும்புவதை நமக்கு தந்திடுவார் ஏக்கங்கள் அனைத்தையும் செய்து முடித்திடுவார் - நம் 3 . மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் வரும் எழுப்புதல் நாம் காண்போம் நம் தேவன் நாமத்தினால் கொடியேற்றி கொண்டாடுவோம் 4 . இரதங்களை நம்பும் மனிதர் முறிந்து விழுந்தார்கள் கர்த்தரையே நம்பும் நான் நிமிர்ந்து நிற்கின்றேன் ( இதே இராகத்தில் பின்வருமாறு நன்றி பாடலாக பாடலாம் ) பாதுகாத்தீர் நெருக்கடியில் பதில் தந்தீர் ஆபத்திலே துணையாய் வந்தீர் உதவி செய்தீர் நன்றி ஐயா நன்றி ஐயா 1 . துதிபலி அனைத்தையுமே பிரியமாய் ஏற்றுக்கொண்டீர் - 2 நான் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றீர் - 2 2 . இதயம் விரும்பினதை எனக்கு தந்தீரே - 2 ஏக்கங்கள் எல்லாமே இதுவரை நிறைவேற்றினீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathukaappaar Nerukkatiyil Pathil Tharuvaar Aabatthilae Thunaiyaay Varuvaar Udhavi Seyvaar Kaivitaar Kaivitaar 1 . Thuthibali Anaitthaiyumae Piriyamaay Aerrukkontaar - Nam - 2 Naam Seytha Narkiriyaigalai Maravaamal Ninaikkinraar - 2 2 . Idhayam Virumpuvathai Namakku Thanthituvaar Aekkanggal Anaitthaiyum Seythu Mutitthituvaar - Nam 3 . Makizhchsiyil Aarpparippom Varum Ezhuppudhal Naam Kaanpom Nam Devan Naamatthinaal Kotiyaerri Kontaatuvom 4 . Rathanggalai Nampum Manidhar Murinthu Vizhunthaarkal Karttharaiyae Nampum Naan Nimirnthu Nirkinraen ( Ithae Iraagatthil Pinvarumaaru Nanri Paadalaaga Paadalaam ) Paathukaattheer Nerukkatiyil Pathil Thantheer Aabatthilae Thunaiyaay Vantheer Udhavi Seytheer Nanri Aiyaa Nanri Aiyaa 1 . Thuthibali Anaitthaiyumae Piriyamaay Aerrukkonteer - 2 Naan Seytha Narkiriyaigalai Maravaamal Ninaikkinreer - 2 2 . Idhayam Virumpinathai Enakku Thantheerae - 2 Aekkanggal Ellaamae Ithuvarai Niraivaerrineer - 2