பாடல் #35071
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார்
🔤 Verri Siranthaar Verri Siranthaar
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 122 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார் சிலுவையிலே ஜெயம் எடுத்தார் 1 . எதிரான சத்துருவின் கிரியைகளை ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் - நமக்கு சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை 2 . தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய் பரிசுத்தமானோம் திருரத்தத்தால் 3 . நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார் அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால் சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள் 4 . சாபமானார் சிலுவையிலே நமக்காக சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டுக்கொண்டார் சுகம் செல்வம் நம் உரிமை சொத்து 5 . ஆடுகள்போல் வழிவிலகி அலைந்தோம் நாம் அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார் திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Verri Siranthaar Verri Siranthaar Siluvaiyilae Thuraitthananggal Athikaaranggal Urinthukontu Siluvaiyilae Verri Siranthaar Jeyametutthaar Jeyametutthaar Siluvaiyilae Jeyam Etutthaar 1 . Ethiraana Satthuruvin Kiriyaigalai Aaniyatitthu Illaamal Agarrivittaar - Namakku Siluvai Ubathaesam Athu Thaeva Vallamai 2 . Thantikkappattaar Siluvaiyilae Namakkaaga Adhanaal Naam Mannikkappattom Ilavasamaay Parisutthamaanom Thiruratthatthaal 3 . Namakkaaga Kaayappattaar Atikkappattaar Adhanaal Naam Sugamaanom Thazhumpugalaal Sumanthu Theertthar Nam Pelaveenanggal 4 . Saabamaanaar Siluvaiyilae Namakkaaga Saabam Neekki Nammaiyellaam Meettukkontaar Sugam Selvam Nam Urimai Sotthu 5 . Aatugalpol Vazhivilaki Alainthom Naam Akkiramam Anaitthaiyum Sumanthu Theertthaar Thiruppappattom Nam Maeypparidam