பாடல் #35070
என் கன்மலையும் மீட்பருமான
🔤 En Kanmalaiyum Meetparumaana
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 77 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ண ங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது - 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் - 2 இயேசையா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே 2. வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் - ( உம் ) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் - உம் 3. இதயம் மகிழ்கின்றது ( உம் ) வசனம் உட்கொள்வதால் கண்கள் மிளிர்கின்றன வார்த்தையின் வெளிச்சத்தினால் 4. தங்கம் பொன்னைவிட அதிகமாய் விரும்புகிறேன் தேனின் சுவையைவிட சுவைத்து மகிழ்கின்றேன் 5. வாயின் சொற்களினால் எச்சரிக்கப்படுகின்றேன் - உம் கைக்கொண்டு வாழ்வதினால் மிகுந்த பலனுண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Kanmalaiyum Meetparumaana Kartthaavae En Enna Nggal En Sorkal Ugandhathaagattum 1. Thunigara Paava Kiriyai Maerkolla Mutiyaathu - 2 Vasanam Thiyaanippathaal Vaazhvaen Parisutthamaay - 2 Yesaiyaa Iratsakarae Ratthatthaal Kazhuvineerae 2. Vaartthaiyin Vallamaiyaal Uyirppikkappatukinraen - ( Um ) Paathaiyil Natappathinaal Njaanam Perukinraen - Um 3. Idhayam Makizhkindrathu ( Um ) Vasanam Utkolvathaal Kankal Milirkindrana Vaartthaiyin Velicchatthinaal 4. Thanggam Ponnaivida Athigamaay Virumpukiraen Thaenin Suvaiyaivida Suvaitthu Makizhkinraen 5. Vaayin Sorkalinaal Eccharikkappatukinraen - Um Kaikkontu Vaazhvathinaal Mikundha Palanuntu