பாடல் #35069
ஜெபிக்கின்ற நேரம் நினைவும்
🔤 Jepikkindra Naeram Ninaivum
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்கின்ற நேரம்... நினைவும் மனமும் மதுரமாகின்றதே ஜெபம் கேட்கும் இயேசு - நீர் பதில் பேசும் நேரம் மாராவும் இனிக்கிறதே வனாந்திரம் செழிக்கிறதே வறண்ட நிலம் களிக்கிறதே தேன் கூடும்..... அதின் தெளிதேனும் உம் வசனத்திற்கிணையாகுமா உகந்த பலியாய் உயிர் கொடுத்தாலும் உம் அன்பிற்கு ஈடாகுமா (2) உம் பேரன்பிற்கிணையாகுமா உம் மனதுருக்கம்... உம் மா இரக்கம்... நான் வாழப் போதுமைய்யா உயிருள்ள வரையும் உமைப்பாட ஆசை ஆயுள் தான் போதாதைய்யா ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா மதுரமாகின்றதே.... எங்கள் சுக வாழ்வு துளிர்க்கின்றதே.....
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikkindra Naeram... Ninaivum Manamum Mathuramaakindrathae Jebam Kaetkum Yesu - Neer Pathil Paesum Naeram Maaraavum Inikkirathae Vanaanthiram Sezhikkirathae Varanda Nilam Kalikkirathae Thaen Kootum..... Athin Thelithaenum Um Vasanatthirkinaiyaakumaa Ugandha Paliyaay Uyir Kotutthaalum Um Anpirku Eetaakumaa (2) Um Paeranpirkinaiyaakumaa Um Manathurukkam... Um Maa Irakkam... Naan Vaazhap Pothumaiyyaa Uyirulla Varaiyum Umaippaada Aasai Aayul Thaan Pothaathaiyyaa Aayiram Aantugal Pothaathaiyyaa Mathuramaakindrathae.... Enggal Suga Vaazhvu Thulirkkindrathae.....