பாடல் #35068
துன்பக் கடலில் மூழ்கினேன்
🔤 Thunbak Katalil Moozhkinaen
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்பக் கடலில் மூழ்கினேன் நீந்த தெரியவில்லை பாதையில் தடுமாறினேன் பாதைப் புரியவில்லை வாழ்ந்திட லட்சியம் வளர்த்தேன் வாழத்தெரியவில்லை வழியான இயேசு என்னை மாற்றினார் சொல்ல தெரியவில்லை அவர் அன்பை சொல்லி முடியவில்லை அந்த நாள் இன்ப நாள் - ஏசு என் உள்ளம் வந்த நாள் கள்ளன் எனப்பட்ட என்னையே இயேசு பிள்ளையாய் மாற்றிக் கொண்டார் உள்ள சோகங்களை அவர் சுமந்தே துள்ளித் திரியவிட்டார் (2) அவர் பாதம் பாடிட விரும்பினேன் வார்த்தை கிடைக்கவில்லை வழியான இயேசு என்னை மாற்றினார் சொல்லத் தெரியவில்லை - அவர் அன்பை சொல்லி முடியவில்லை பாவி எனப்பட்ட என்னையே - இயேசு தேடியே மீட்டுக் கொண்டார் கல்வாரி மலையின் மீதிலே அவர் விலையாய் தந்து விட்டார் (2) - தம் ஜீவனை தேடியே கண்டுக் கொண்டேன் மாபெரும் தேவ அன்பை - கூவியே சொல்லுகிறேன் சொல்ல தெரியவில்லை அவரை சொல்லி முடியவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunbak Katalil Moozhkinaen Neendha Theriyavillai Paathaiyil Thatumaarinaen Paathaip Puriyavillai Vaazhnthida Latsiyam Valartthaen Vaazhattheriyavillai Vazhiyaana Yesu Ennai Maarrinaar Solla Theriyavillai Avar Anpai Solli Mutiyavillai Andha Naal Inba Naal - Aesu En Ullam Vandha Naal Kallan Enappatta Ennaiyae Yesu Pillaiyaay Maarrik Kontaar Ulla Soganggalai Avar Sumanthae Thullith Thiriyavittaar (2) Avar Paadham Paatida Virumpinaen Vaartthai Kitaikkavillai Vazhiyaana Yesu Ennai Maarrinaar Sollath Theriyavillai - Avar Anpai Solli Mutiyavillai Paavi Enappatta Ennaiyae - Yesu Thaetiyae Meettuk Kontaar Kalvaari Malaiyin Meethilae Avar Vilaiyaay Thanthu Vittaar (2) - Tham Jeevanai Thaetiyae Kantuk Kontaen Maaperum Thaeva Anpai - Kooviyae Sollukiraen Solla Theriyavillai Avarai Solli Mutiyavillai