பாடல் #35067
எந்நாளும் என் வாழ்வில்
🔤 Ennaalum En Vaazhvil
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்நாளும் என் வாழ்வில் ஆதாரம் நீர் தானே உம் அருகில் வந்த பின்னே என் பாரம் மறந்தேனே என் தேவனே உம் பாதமே நம்பி வந்தேன் என் வாழ்விலே உம் வேதமே போதும் என்றேன் அளவில்லா ஞானத்தினால் அகில உலகைப் படைத்தவரே எண்ணி முடியா சுடர்களையும் பெயர் சொல்லி அழைக்கின்ற தேவன் நீரே - நீர் சொல்லிட எதுவும் ஆகும் - நீர் கட்டளையிடவும் நிற்கும் உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லை உந்தன் வார்த்தை நீர் அனுப்ப உலகம் உருகி ஓட செய்யும் உந்தன் வல்லமை கன்மலைகளை பிளந்து நீரும் ஆறாய் ஓடச்செய்யும் உம் கரத்தால் எதுவும் ஆகும் இதை அறிந்த உள்ளமும் பாடும் உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaalum En Vaazhvil Aathaaram Neer Thaanae Um Arukil Vandha Pinnae En Paaram Maranthaenae En Devanae Um Paadhamae Nampi Vanthaen En Vaazhvilae Um Vaedhamae Pothum Enraen Alavillaa Njaanatthinaal Akila Ulakaip Pataitthavarae Enni Mutiyaa Sudarkalaiyum Peyar Solli Azhaikkindra Devan Neerae - Neer Sollida Ethuvum Aakum - Neer Kattalaiyidavum Nirkum Ummaalae Aakaadhathu Onrumillai Undhan Vaartthai Neer Anuppa Ulakam Uruki Oda Seyyum Undhan Vallamai Kanmalaigalai Pilanthu Neerum Aaraay Odachseyyum Um Karatthaal Ethuvum Aakum Ithai Arindha Ullamum Paatum Ummaalae Aakaadhathu Onrumillai