பாடல் #35066
எம்மாத்திரம் நான் நீர்
🔤 Emmaatthiram Naan Neer
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எம்மாத்திரம் நான் நீர் என்னைத் தேடி வர எம் மாத்திரம் நான் உம் துதி சொல்லி வர காலை தோறும் புது கிருபைகள் தந்து காத்துக் கொள் எம் ஆண்டுகளை உந்தன் நன்மைகளால் முடி சூட்டுகிற இந்த வனாந்திரமா வயல்வெளியானது இக்கடுவெளியா புஷ்பம் போல பூக்குது என்ன சொல்லுவேன்... அன்பு தெய்வமே... என்றும் பணிவேன்.. உந்தன் பாதமே எம் பாதங்களுக்கா உம் தூதர் காவல் மண்ணின் மாந்தருக்கா பெரும் கன்மலை நிழல் என்ன சொல்லுவேன்... அன்பு தெய்வமே முத்தங்கள் செய்வேன்... உந்தன் பாதமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Emmaatthiram Naan Neer Ennaith Thaeti Vara Em Maatthiram Naan Um Thuthi Solli Vara Kaalai Thorum Puthu Kirupaigal Thanthu Kaatthuk Kol Em Aantugalai Undhan Nanmaigalaal Muti Soottukira Indha Vanaanthiramaa Vayalveliyaanathu Ikkatuveliyaa Pushpam Pola Pookkuthu Enna Solluvaen... Anpu Theyvamae... Enrum Panivaen.. Undhan Paadhamae Em Paadhanggalukkaa Um Thoodhar Kaaval Mannin Maandharukkaa Perum Kanmalai Nizhal Enna Solluvaen... Anpu Theyvamae Mutthanggal Seyvaen... Undhan Paadhamae