பாடல் #35064
நீங்க செய்ய நினைக்கிற
🔤 Neengga Seyya Ninaikkira
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க செய்ய நினைக்கிற யாவற்றையும் நான் செய்து முடிக்கணும் ராஜா... ராஜா மகாராஜா ராஜா இயேசுராஜா வல்லமை தேவை வரங்கள் தேவை எல்லாம் தருபவர் நீங்க அற்புதம் ஆயிரம் நாளும் செய்து ஜெபம் கேட்பவர் நீங்க வாங்க ராஜா பதில் தாங்க ராஜா ராஜ்ஜியம் வல்லமை மகிமை என்றும் உள்ள ராஜா பாவத்தை ஜெயிக்க சாத்தானை மிதிக்க சத்துவம் தந்தவர் நீங்க உலகம் பாதாளம் யாவையும் ஜெயித்த ஜெய வேந்தனும் நீங்க வாங்க ராஜா... பதில் தாங்க ராஜா ராஜ்ஜியம் வல்லமை மகிமை என்றும் உள்ள ராஜா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Seyya Ninaikkira Yaavarraiyum Naan Seythu Mutikkanum Raajaa... Raajaa Makaaraajaa Raajaa Yesuraajaa Vallamai Thaevai Varanggal Thaevai Ellaam Tharubavar Neengga Arpudham Aayiram Naalum Seythu Jebam Kaetpavar Neengga Vaangga Raajaa Pathil Thaangga Raajaa Raajjiyam Vallamai Makimai Enrum Ulla Raajaa Paavatthai Jeyikka Saatthaanai Mithikka Satthuvam Thandhavar Neengga Ulakam Paathaalam Yaavaiyum Jeyittha Jeya Vaendhanum Neengga Vaangga Raajaa... Pathil Thaangga Raajaa Raajjiyam Vallamai Makimai Enrum Ulla Raajaa