பாடல் #35063
உம்மை நம்பினேன்
🔤 Ummai Nampinaen
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நம்பினேன் இன்னும் நம்புவேன் நீர் கைவிடவே மாட்டீர் - உம்மை தேடினேன் இன்னும் தேடுவேன் வெட்கப்படவே மாட்டேன் ஆர்ப்பரிப்பேன் கெம்பீரிப்பேன் - உம்மை ஸ்தோத்தரிப்பேன். தேவாதி தேவன் நீர் ராஜாதி ராஜன் நீர் என்னுள்ளம் வந்ததினால் மரணமே உன் கூர் எங்கே பாதளமே உன் ஜெயம் எங்கே மரணத்தை ஜெயித்தவர் பாதாளம் வென்றவர் என் வாழ்வில் வந்ததினால சத்துருவே உன் சக்தி எங்கே மரணமே உன் வீரம் எங்கே உன் தலையை மிதித்தவர் உலகினை ஜெயித்தவர் என் அருகில் இருந்தால் மாறிடாதே தேவ அன்பு மறவாதே என் உள்ளமே வந்திடுவாய் அவரண்டை கண்டடைவாய் பேரன்பை இது வாழ்வின் பேரின்பமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Nampinaen Innum Nampuvaen Neer Kaividavae Maatteer - Ummai Thaetinaen Innum Thaetuvaen Vetkappatavae Maattaen Aarpparippaen Kempeerippaen - Ummai Sthottharippaen. Thaevaathi Devan Neer Raajaathi Raajan Neer Ennullam Vandhathinaal Maranamae Un Koor Engkae Paadhalamae Un Jeyam Engkae Maranatthai Jeyitthavar Paathaalam Vendravar En Vaazhvil Vandhathinaala Satthuruvae Un Sakthi Engkae Maranamae Un Veeram Engkae Un Thalaiyai Mithitthavar Ulakinai Jeyitthavar En Arukil Irunthaal Maaritaathae Thaeva Anpu Maravaathae En Ullamae Vanthituvaay Avarantai Kandataivaay Paeranpai Ithu Vaazhvin Paerinbamae