பாடல் #35062
என்ன விலை நான் தர
🔤 Enna Vilai Naan Thara
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன விலை நான் தர வேண்டும் - எந்தன் ஜனம் உந்தன் முகம் பார்திட வேண்டும் அதற்கு என்ன விலை நான் தர வேண்டும் 1. ஓயாமல் நின் புகழ் நான் பாடவில்லையா நாளும் ஓடி உந்தன் அன்பை கூறவில்லையா உமக்காக எந்தம் சொந்தம் மறக்கவில்லையா இன்னும் என்ன விலை தரவோ... எந்தன் ஏசைய்யா 2. எரேமியாவைப் போல அழுதிடவா மோசேயைப் போல நான் முறையிடவா எலியாவைப் போல நான் அலைந்திடவா இன்னும் என்ன விலை தரவோ.. எந்தன் ஏசய்யா 3. உம்மைப் போல நடக்க இன்று கால்கள் வேண்டுமே உம்மைப் போல துடிக்க என்னில் இதயம் வேண்டுமே கெத்சமனே வேதனையில் பங்கு வேண்டும் - அந்த விலை இன்று நான் தருவேன் ஏற்றுக்கொள்ளுமே 4. சகல கண்கள் உம்மை நோக்கி பார்த்திட வேண்டும் சகல நாவுகளும் உந்தன் நாமத்தை சொல்ல வேண்டும் ராஜா உந்தன் வரவைத் தானே நோக்க வேண்டும் அதற்கு என்ன விலை நான் தர வேண்டும் என்ன
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Vilai Naan Thara Vaentum - Endhan Janam Undhan Mugam Paarthida Vaentum Adharku Enna Vilai Naan Thara Vaentum 1. Oyaamal Nin Pugazh Naan Paadavillaiyaa Naalum Oti Undhan Anpai Kooravillaiyaa Umakkaaga Endham Sondham Marakkavillaiyaa Innum Enna Vilai Tharavo... Endhan Aesaiyyaa 2. Eraemiyaavaip Pola Azhuthidavaa Mosaeyaip Pola Naan Muraiyidavaa Eliyaavaip Pola Naan Alainthidavaa Innum Enna Vilai Tharavo.. Endhan Aesayyaa 3. Ummaip Pola Natakka Inru Kaalkal Vaentumae Ummaip Pola Thutikka Ennil Idhayam Vaentumae Kethsamanae Vaedhanaiyil Pangku Vaentum - Andha Vilai Inru Naan Tharuvaen Aerrukkollumae 4. Sakala Kankal Ummai Nokki Paartthida Vaentum Sakala Naavugalum Undhan Naamatthai Solla Vaentum Raajaa Undhan Varavaith Thaanae Nokka Vaentum Adharku Enna Vilai Naan Thara Vaentum Enna