பாடல் #35061
உம்மை பாட பாட எந்தன்
🔤 Ummai Paada Paada Endhan
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாட பாட எந்தன் உள்ளம் உருகுதய்யா உம்மைத் தேட தேட எந்தன் பாரம் மறையுதய்யா உந்தன் பாதம் நாட அந்தப் பரலோகம் தெரியுதேய்யா உம் பாதம் ஒன்றே போதுமையா.. ஏசாயா. (2) எந்தன் புகலிடமே எந்தன் அடைக்கலமே உயர்ந்த பர்வதமே மண்ணான என்னை மகனாக்கிக் கொண்டீர் அப்பா என்றழைக்க அதிகாரம் தந்தீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன் - எந்தன் 2. உளையான சேற்றில் என் கரம் பிடித்தீர் கண்மலையில் நிறுத்தி புதுப்பாடல் கொடுத்தீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன் - எந்தன் கண்ணாக என்னை தினம் பார்த்துக்கொள்வீர் பொன்னான பூமி எனக்கன்று தருவீர் அல்லும் பகலும் உம்மைப் பாடுவேன் காலம் எல்லாம் பின்னே ஓடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paada Paada Endhan Ullam Urukudhayyaa Ummaith Thaeda Thaeda Endhan Paaram Maraiyudhayyaa Undhan Paadham Naada Andhap Paralogam Theriyuthaeyyaa Um Paadham Onrae Pothumaiyaa.. Aesaayaa. (2) Endhan Pugalidamae Endhan Ataikkalamae Uyarndha Parvathamae Mannaana Ennai Makanaakkik Konteer Appaa Endrazhaikka Athikaaram Thantheer Allum Pakalum Ummaip Paatuvaen Kaalam Ellaam Pinnae Otuvaen - Endhan 2. Ulaiyaana Saerril En Karam Pitittheer Kanmalaiyil Nirutthi Puthuppaadal Kotuttheer Allum Pakalum Ummaip Paatuvaen Kaalam Ellaam Pinnae Otuvaen - Endhan Kannaaga Ennai Thinam Paartthukkolveer Ponnaana Poomi Enakkanru Tharuveer Allum Pakalum Ummaip Paatuvaen Kaalam Ellaam Pinnae Otuvaen