பாடல் #35059
உம்மைப்பாட என்னில்
🔤 Ummaippaada Ennil
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப்பாட என்னில் ஆசையே தந்தையே நேசித்தீர் என்னையே உள்ளங்கையில் என்னை வரைந்ததால் உம்மை மறக்க முடியவில்லை தலைமுடிக்கும் காவல் வைத்ததால் உம்மை பிரிய முடியவில்லை பெயர் சொல்லி என்னை அழைத்ததால் இந்த உலகம் இனிக்கவில்லை - தந்தைய 1. இரவில் பயங்கரம் மறைந்துவிட்டார் பகலில் பறக்கும் அம்பை தடுத்துவிட்டீர் கொள்ளை நோயும் சங்காரமும் வராமல் கண்ணுக்கு கண்ணாக காத்துக்கொண்டீர் 2. சொந்த மகன் இயேசுவை தந்துவிட்டீர் கோர குருசில் ரத்தம் சிந்த விட்டீர் தியாக ஜீவ பலியாக தந்து விட்டு எந்தன் உம் சொந்தமாக மாற்றிக் கொண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaippaada Ennil Aasaiyae Thanthaiyae Naesittheer Ennaiyae Ullangkaiyil Ennai Varaindhathaal Ummai Marakka Mutiyavillai Thalaimutikkum Kaaval Vaitthathaal Ummai Piriya Mutiyavillai Peyar Solli Ennai Azhaitthathaal Indha Ulakam Inikkavillai - Thanthaiya 1. Iravil Payanggaram Marainthuvittaar Pakalil Parakkum Ampai Thatutthuvitteer Kollai Noyum Sangkaaramum Varaamal Kannukku Kannaaga Kaatthukkonteer 2. Sondha Makan Yesuvai Thanthuvitteer Kora Kurusil Rattham Sindha Vitteer Thiyaaga Jeeva Paliyaaga Thanthu Vittu Endhan Um Sondhamaaga Maarrik Konteer