பாடல் #35058
ஆதாரமே எனக்காதாரமே
🔤 Aathaaramae Enakkaathaaramae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதாரமே... எனக்காதாரமே மாபாவி என்னை மீட்ட மாநேசமே ஆதாரம்... எனக்காதாரமே... மனு உரு கொண்டதும் மரணத்தை ஏற்றதும் மா தியாகம் செய்ததும் எனக்காகத் தானே என்னை விலையாக்க உம்மை பலியாகி பரிந்தெம்மை அழைத்திடும் மாநேசமே - ஆதாரமே சிரசினில் முள் முடியும் கை காலில் ஆணியும் கந்தையும் நிந்தையும் எனக்காகத் தானே என்னை விலையாக்க உம்மை பலியாக்கி பரிந்தெம்மை அழைத்திடும் மாநேசமே ஆதாரமே கசையடி முதுகிலும் உமிழ் நீர் முகத்திலும் விலாவினில் ஈட்டியும் எனக்காகத் தானே என்னை விலையாக்க உம்மை பலியாக்கி பரிந்தெம்மை அழைத்திடும் மாநேசமே ஆதாரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathaaramae... Enakkaathaaramae Maapaavi Ennai Meetta Maanaesamae Aathaaram... Enakkaathaaramae... Manu Uru Kondathum Maranatthai Aertrathum Maa Thiyaagam Seythathum Enakkaagath Thaanae Ennai Vilaiyaakka Ummai Paliyaaki Parinthemmai Azhaitthitum Maanaesamae - Aathaaramae Sirasinil Mul Mutiyum Kai Kaalil Aaniyum Kanthaiyum Ninthaiyum Enakkaagath Thaanae Ennai Vilaiyaakka Ummai Paliyaakki Parinthemmai Azhaitthitum Maanaesamae Aathaaramae Kasaiyati Muthukilum Umizh Neer Mugatthilum Vilaavinil Eettiyum Enakkaagath Thaanae Ennai Vilaiyaakka Ummai Paliyaakki Parinthemmai Azhaitthitum Maanaesamae Aathaaramae