பாடல் #35056
இயேசு ராஜாவே
🔤 Yesu Raajaavae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ராஜாவே - உம்மை பாடி ஸ்தோத்தரிப்போம் - எந்நாளும் பாடி ஸ்தோத்தரிப்போம் ஓசன்னா பாடுவோம் கைத்தாளம் போடுவோம் அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் (2) அகில உலகை மீட்டதால் ஆயிரம் துதிகள் சாற்றுவோம் இத்தரை மீது வந்ததால் ஈனர் புதுவாழ்வு கண்டடைந்தோம் - 2 உலகில் எம்மை தெரிந்தீரே ஊண் உறக்கம் இன்றி காத்தீரே எமக்கானந்தம் ஈந்தீரே ஏற்ற வாழ்த்தி வணங்குவோம் (2) ஐயம் யாவும் அகற்றினீர் ஒன்றான தேவனே இரங்கினீர் ஓங்கும் புயத்தால் தாங்கினீர் ஒளஷதமே உம்மைப் போற்றுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Raajaavae - Ummai Paati Sthottharippom - Ennaalum Paati Sthottharippom Osannaa Paatuvom Kaitthaalam Potuvom Allaelooyaa Enraarpparippom (2) Akila Ulakai Meettathaal Aayiram Thuthigal Saarruvom Ittharai Meethu Vandhathaal Eenar Puthuvaazhvu Kandatainthom - 2 Ulakil Emmai Therintheerae Oon Urakkam Inri Kaattheerae Emakkaanandham Eentheerae Aertra Vaazhtthi Vanangkuvom (2) Aiyam Yaavum Agarrineer Onraana Devanae Irangkineer Ongkum Puyatthaal Thaangkineer Olashathamae Ummaip Porruvom (2)