பாடல் #35055
ஓ ஓ எந்தன் ஆத்ம நேசா
🔤 O O Endhan Aathma Naesaa
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓ... ஓ... எந்தன் ஆத்ம நேசா நீர் போதுமே இன்று மரணம் வந்தாலும் லாபமே நீர் தரும் பெலத்தால் ஜெகத்தினை ஜெயிக்க என்னால் ஆகுமே... ஓ பாவியில் முதலானவன் புவியின் நிழல் போன்றவன் அழியும் புல்லின் பூவைப் போன்ற என்னையே மாற்ற வந்த உந்தன் அன்பு விந்தையே ஆழ்கடல் போன்ற பாவத்தில் ஆழ்ந்து நான் அமிழும் வேளையில் நேச கரம் நீட்டி வந்த ரட்சகா உந்தன் அன்பை பாடிப் பாடி சொல்லவா கோரமாம் குருசினில் - எம் பாரம் யாவும் சுமந்தீரே நன்மை கிருபை தந்தீர் இகத்திலே நித்திய வாழ்வும் தருவீர் பரத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
O... O... Endhan Aathma Naesaa Neer Pothumae Inru Maranam Vanthaalum Laabamae Neer Tharum Pelatthaal Jegatthinai Jeyikka Ennaal Aakumae... O Paaviyil Mudhalaanavan Puviyin Nizhal Pondravan Azhiyum Pullin Poovaip Pondra Ennaiyae Maartra Vandha Undhan Anpu Vinthaiyae Aazhkatal Pondra Paavatthil Aazhnthu Naan Amizhum Vaelaiyil Naesa Karam Neetti Vandha Ratsakaa Undhan Anpai Paatip Paati Sollavaa Koramaam Kurusinil - Em Paaram Yaavum Sumantheerae Nanmai Kirupai Thantheer Igatthilae Nitthiya Vaazhvum Tharuveer Paratthilae