பாடல் #35054
அன்பே கல்வாரி அன்பே
🔤 Anpae Kalvaari Anpae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே கல்வாரி அன்பே அன்பே மாறாத அன்பே - உம்மை பாடி வாழ்த்திப் போற்றுவேன் - உந்தன் பாத சேவை செய்குவேன் (2) 1. எண்ணற்ற நன்மைகள் செய்தீரே - அதை எழுதமுடியாது ஏட்டிலே என் நாவில் எழும் இந்த பாட்டிலே எழுந்தருள்வீர் எந்தன் நேசரே (2) 2. என் வாழ்வில் அன்பினை தேடினேன் என் தாழ்வில் நீர் என்னை தேடினீர் உதவா என் நிலை மாற்றினீர் உம் திரு வார்த்தைகளால் தேற்றினீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Kalvaari Anpae Anpae Maaraadha Anpae - Ummai Paati Vaazhtthip Porruvaen - Undhan Paadha Saevai Seykuvaen (2) 1. Ennartra Nanmaigal Seytheerae - Athai Ezhudhamutiyaathu Aettilae En Naavil Ezhum Indha Paattilae Ezhundharulveer Endhan Naesarae (2) 2. En Vaazhvil Anpinai Thaetinaen En Thaazhvil Neer Ennai Thaetineer Udhavaa En Nilai Maarrineer Um Thiru Vaartthaigalaal Thaerrineer (2)