பாடல் #35052
அற்புதமே அருணோதயம்
🔤 Arpudhamae Arunodhayam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதமே அருணோதயம் உம்மைப் பாடிபாடி புகழ்வேன் தினம்.. தினமே அற்புதமே அருணோதயம் எத்தனை நாவுகள் சேர்ந்தாலும் அத்தனையும் பாடப் போதாதே எத்தன் என்ன செய்வேன் என்ன சொல்லி புகழ்வேன் கண்ணின் மணியாய் காப்பவரே கல்வாரி சிலுவை ஏற்றவரே - உம் அன்பின் காட்சி கண்டேன் அன்றே என்னைத் தந்தேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhamae Arunodhayam Ummaip Paatipaati Pugazhvaen Thinam.. Thinamae Arpudhamae Arunodhayam Etthanai Naavugal Saernthaalum Atthanaiyum Paadap Pothaathae Etthan Enna Seyvaen Enna Solli Pugazhvaen Kannin Maniyaay Kaappavarae Kalvaari Siluvai Aertravarae - Um Anpin Kaatsi Kantaen Anrae Ennaith Thanthaen