பாடல் #35050
ஆராதிப்போம் தேவ தேவனை
🔤 Aaraathippom Thaeva Devanai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் தேவ தேவனை ஆராதிப்போம் ராஜ ராஜனை கருவில் என்னை கண்டதால் உருவில் உருகில் வந்ததால் கோர குருசும் ஏற்றதால் குருதி சிந்தி மீட்டதால் பூமியின் குடிகளே எல்லாரும் பாருங்கள் புதிய பாடல் பாடியே அவர் பாதம் நாடுங்கள் துதியிலே நம் தேவன் வாசம் போற்றி பாடுங்கள் துதித்தலே அவருக்கு இன்பம் புகழ்ந்து பாடுங்கள் தூதரின் துதியிலே அவர் என்றும் நிற்பவராம் மனிதரின் துதிதனிலே அவர் வாசம் செய்பவராம் துதி பாடி அவர் சந்நதியிலே சேர்ந்து பாடுங்கள் பாடி போற்றி சீயோனிலே சேர நாடுகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Thaeva Devanai Aaraathippom Raaja Raajanai Karuvil Ennai Kandathaal Uruvil Urukil Vandhathaal Kora Kurusum Aertrathaal Kuruthi Sinthi Meettathaal Poomiyin Kutigalae Ellaarum Paarunggal Puthiya Paadal Paatiyae Avar Paadham Naatunggal Thuthiyilae Nam Devan Vaasam Porri Paatunggal Thuthitthalae Avarukku Inbam Pugazhnthu Paatunggal Thoodharin Thuthiyilae Avar Enrum Nirpavaraam Manidharin Thuthidhanilae Avar Vaasam Seypavaraam Thuthi Paati Avar Sannathiyilae Saernthu Paatunggal Paati Porri Seeyonilae Saera Naatugal