பாடல் #3505
மகிமை மாட்சிமை உமக்கே
🔤 Makimai Maatsimai Umakkae
🎙 Bro. L. வின்சென்ட் ராஜ் • 💿 வாழ்வின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை மாட்சிமை உமக்கே மறவாத தெய்வம் உமக்கே எல்லா மகிமை மாட்சிமை உமக்கே என்னை மறவாத தெய்வம் உமக்கே கர்த்தாதி கர்த்தரும் நீர்தானே ராஜாதி ராஜனும் நீர்தானே இருந்தவரே வருபவரே இருந்தவரே இனி வருபவரே இன்று என்னில் வாழ்பவரே - 2 வாழவைக்கும் வள்ளல் நீர்தானே வழி நடத்தும் மேய்ப்பன் நீர்தானே வல்லவரே நல்லவரே வல்லவரே என்றும் நல்லவரே வல்லபெரும் காரியம் செய்பவரே - 2 கரம்பிடித்த நாயகன் நீர்தானே கைவிடா கன்மலை நீர்தானே காண்பவரே காப்பவரே காண்பவரே என்னை காப்பவரே காலமெல்லாம் சுமப்பவரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Maatsimai Umakkae Maravaadha Theyvam Umakkae Ellaa Makimai Maatsimai Umakkae Ennai Maravaadha Theyvam Umakkae Kartthaathi Karttharum Neerthaanae Raajaathi Raajanum Neerthaanae Irundhavarae Varubavarae Irundhavarae Ini Varubavarae Inru Ennil Vaazhpavarae - 2 Vaazhavaikkum Vallal Neerthaanae Vazhi Natatthum Maeyppan Neerthaanae Vallavarae Nallavarae Vallavarae Enrum Nallavarae Vallaperum Kaariyam Seypavarae - 2 Karampitittha Naayakan Neerthaanae Kaivitaa Kanmalai Neerthaanae Kaanpavarae Kaappavarae Kaanpavarae Ennai Kaappavarae Kaalamellaam Sumappavarae - 2