பாடல் #35048
இணையில்லாத நாமம்
🔤 Inaiyillaadha Naamam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இணையில்லாத நாமம் - அது இயேசுவின் நாமம் பாவம் மன்னித்திடும் நாமம் பரலோகம் சேர்த்திடும் நாமம் தம்மிடம் வரும் எவரையும் என்றும் தள்ளாத நாமம் வந்த உள்ளத்தினில் பேரின்பம் தரும் தியான நாமம் மகிமையான நாமம்... மதுரமான நாமம் தேவ ஜனம் பாடி போற்றும் போது வந்திடும் நாமம் தேடி வந்து நம்மில் வாசம் செய்து நம்மை தேற்றிடும் நாமம் மகிமையான நாமம்... மதுரமான நாமம் அவர் நாமத்திலே எதைக்கேட்டாலும் தந்திடும் நாமம் அப்பா பிதா என அழைத்திட அதிகாரம் தரும் நாமம் மகிமையான நாமம்... மதுரமான நாமம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inaiyillaadha Naamam - Athu Yesuvin Naamam Paavam Mannitthitum Naamam Paralogam Saertthitum Naamam Thammidam Varum Evaraiyum Enrum Thallaadha Naamam Vandha Ullatthinil Paerinbam Tharum Thiyaana Naamam Makimaiyaana Naamam... Mathuramaana Naamam Thaeva Janam Paati Porrum Pothu Vanthitum Naamam Thaeti Vanthu Nammil Vaasam Seythu Nammai Thaerritum Naamam Makimaiyaana Naamam... Mathuramaana Naamam Avar Naamatthilae Ethaikkaettaalum Thanthitum Naamam Appaa Pithaa Ena Azhaitthida Athikaaram Tharum Naamam Makimaiyaana Naamam... Mathuramaana Naamam