பாடல் #35047
ராஜாவே சீயோன் ராஜாவே
🔤 Raajaavae Seeyon Raajaavae
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாவே சீயோன் ராஜாவே ரோஜாவே சாரோன் ரோஜாவே உந்தன் அன்பை போற்றி பாடுவேன் வாழ்த்தி பாட வார்த்தை தேடினேன் தரணியிலே நிகரில்லாத தியாகமிதுவே அவணியிலே இணையில்லாத நாமமிதுவே ஆழம் அகலம் உயரம் காணா அன்பிதே அண்டினோரை இன்றும் பாட செய்யுதே - ராஜாவே முடிவில்லாத ராஜ்ஜியம் சேர வழி திறத்தீர் முடியும் வாழ்வினை மாற்றிட உவந்தே ஜீவன் தந்தீர் இன்றும் என்றும் மாறா அன்பின் வெள்ளமே நம்பினோரின் உள்ளம் என்றும் துள்ளுமே - ராஜாவே கண்ணுரங்காமல் அல்லும் பகலும் காத்து நிற்பீர் கதறிடும் வேளை கண்ணீர் துடைத்து கரம் பிடிப்பீர் மாறிடாத முடிவில்லாத நேசமே தேடுவோரின் பாரம் யாவும் மறையுமே ராஜாவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaavae Seeyon Raajaavae Rojaavae Saaron Rojaavae Undhan Anpai Porri Paatuvaen Vaazhtthi Paada Vaartthai Thaetinaen Tharaniyilae Nigarillaadha Thiyaagamithuvae Avaniyilae Inaiyillaadha Naamamithuvae Aazham Agalam Uyaram Kaanaa Anpithae Antinorai Inrum Paada Seyyuthae - Raajaavae Mutivillaadha Raajjiyam Saera Vazhi Thirattheer Mutiyum Vaazhvinai Maarrida Uvanthae Jeevan Thantheer Inrum Enrum Maaraa Anpin Vellamae Nampinorin Ullam Enrum Thullumae - Raajaavae Kannurangkaamal Allum Pakalum Kaatthu Nirpeer Katharitum Vaelai Kanneer Thutaitthu Karam Pitippeer Maaritaadha Mutivillaadha Naesamae Thaetuvorin Paaram Yaavum Maraiyumae Raajaavae