பாடல் #35046
உச்சித மோட்ச பட்டணமாம்
🔤 Uchsidha Motsa Pattanamaam
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உச்சித மோட்ச பட்டணமாம் அது நிச்சயம் நமக்கே ஆயத்தமாம் உச்சித மோட்ச பட்டணம்.... இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டேன்.... ஆ.... (2) மகிமையில் இயேசுவை தரிசிச்கலாம் நீதியாம் ஆடை தரித்திருந்தால் ஜோதியாய் அவருடன் அரசாளுவோம் மணவாளன் நமக்காய் ஆயத்தமா... (2) மணவாட்டி நீ செய்வாய் அவர் சித்தமே வருவார் இயேசு மிக வேகம் வருவாய் சீக்கிரம் அவர் பாதமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uchsidha Motsa Pattanamaam Athu Nicchayam Namakkae Aayatthamaam Uchsidha Motsa Pattanam.... Yesuvin Ratthatthaal Kazhuvappattaen.... Aa.... (2) Makimaiyil Yesuvai Tharisichkalaam Neethiyaam Aatai Tharitthirunthaal Jothiyaay Avarudan Arasaaluvom Manavaalan Namakkaay Aayatthamaa... (2) Manavaatti Nee Seyvaay Avar Sitthamae Varuvaar Yesu Miga Vaegam Varuvaay Seekkiram Avar Paadhamae