பாடல் #35043
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
🔤 Yesu Piranthaar Yesu Piranthaar
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்தார்.. இயேசு பிறந்தார் பாடி ஸ்தோத்தரிப்போம் - பாவம் சாபம் ரோகம் யாவுமே மாற்றிடும் இயேசுவை ஸ்தோத்தரிப்போம் மண்ணுருவாகி நம்மிடை வந்த நாதனை ஸ்தோத்தரிப்போம் - அல்லேலூயா பாடி ஸ்தோத்தரிப்போம் - எந்நாளும் பாடி ஸ்தோத்தரிப்போம் இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பாடி ஸ்தோத்தரிப்போம் 1. இயேசு வார்த்தையானவர் நமக்காக மாம்சமானவர் நம்மை தேடி பூமியிலே வாசமானவர் அவர் நல்லவர் அவர் வல்லவர் கண்டு கொண்டேனே அவர் அன்பிலே தினம் மூழ்கிட ஆவல் கொண்டேனே 2. இயேசு சத்தியமானவர் அவர் நித்தியமானவர் நம் சாவை மாற்றிடவே சித்தம் கொண்டவர் தன்னை தந்தவர் ஜீவன் ஈந்தவர் கண்டு கொண்டேனே அவர் அன்பிலே தினம் வாழ்ந்திட ஆவல் கொண்டேனே 3. இயேசு வேகம் வருகிறார் அவர் மீண்டும் வருகிறார் நித்திய வீடு ஆயத்தமே செய்து வருகிறார் அவர் ராஜாவாம் சாரோன் ரோஜாவாம் கண்டுகொண்டேனே அவர் அன்பின் தனம் நின்றிட ஆவல் கொண்டேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piranthaar.. Yesu Piranthaar Paati Sthottharippom - Paavam Saabam Rogam Yaavumae Maarritum Yesuvai Sthottharippom Mannuruvaaki Nammitai Vandha Naadhanai Sthottharippom - Allaelooyaa Paati Sthottharippom - Ennaalum Paati Sthottharippom Yesu Piranthaar Yesu Piranthaar Paati Sthottharippom 1. Yesu Vaartthaiyaanavar Namakkaaga Maamsamaanavar Nammai Thaeti Poomiyilae Vaasamaanavar Avar Nallavar Avar Vallavar Kantu Kontaenae Avar Anpilae Thinam Moozhkida Aaval Kontaenae 2. Yesu Satthiyamaanavar Avar Nitthiyamaanavar Nam Saavai Maarridavae Sittham Kondavar Thannai Thandhavar Jeevan Eendhavar Kantu Kontaenae Avar Anpilae Thinam Vaazhnthida Aaval Kontaenae 3. Yesu Vaegam Varukiraar Avar Meentum Varukiraar Nitthiya Veetu Aayatthamae Seythu Varukiraar Avar Raajaavaam Saaron Rojaavaam Kantukontaenae Avar Anpin Thanam Ninrida Aaval Kontaenae