பாடல் #35042
வாழ்வு தந்தவரைப் பாடுவேன்
🔤 Vaazhvu Thandhavaraip Paatuvaen
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வு தந்தவரைப் பாடுவேன் விசுவாசப் பாதையிலே ஓடுவேன் ராஜா நீர் தான் வாழ்வு - நீர் இல்லாத எல்லை தாழ்வு காலத்தையே பாவத்திலே கழித்தாளே சாபத்திலே பாதம் பணிந்தாளே மரியாள் (2) அன்று தானே வாழ்வின் நற்பங்கை தெரிந்தாள் (2) தம் ஜனத்தின் ஆக்கினையை தீர்த்திடவே முனைந்தாளே ராஜாவின் முன் நின்றாள் Thor (2) இன்று தீர்மானம் செய்வாயா Sister (2) கண்ணீரை கண்டதினால் - தண்ணீர் துரவை நீர் தந்ததினால் - என்னை காண்பவரே என்றாளே ஆகார் (2) - உம்மை நம்பினோர் என்றும் கெட்டுபோகார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvu Thandhavaraip Paatuvaen Visuvaasap Paathaiyilae Otuvaen Raajaa Neer Thaan Vaazhvu - Neer Illaadha Ellai Thaazhvu Kaalatthaiyae Paavatthilae Kazhitthaalae Saabatthilae Paadham Paninthaalae Mariyaal (2) Anru Thaanae Vaazhvin Narpangkai Therinthaal (2) Tham Janatthin Aakkinaiyai Theertthidavae Munainthaalae Raajaavin Mun Ninraal Thor (2) Inru Theermaanam Seyvaayaa Sister (2) Kanneerai Kandathinaal - Thanneer Thuravai Neer Thandhathinaal - Ennai Kaanpavarae Enraalae Aakaar (2) - Ummai Nampinor Enrum Kettupokaar (2)