பாடல் #35041
இது இனிமை இனிமை
🔤 Ithu Inimai Inimai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது இனிமை இனிமை இனிமை இது புதுமை புதுமை புதுமை மனிதன் நானே உந்தன் பாதம் பணிவது தேவன் எந்தன் துதியில் வாசம் செய்வது அல்லேலூயா அல்லேலூயா (8) காடு மேடு ஓடி அன்பை சொல்லுவேன் பாடி போற்றி பகைவரையும் வெல்லுவேன் எந்தன் பேச்சும்... எந்தன் மூச்சும் இன்றும் என்றும் உந்தன் சொந்தம் இன்பம் துன்பம் எதுவரினும் ஓடுவேன் வெற்றி தோல்வி எதுவரினும் நாடுவேன் எந்தன் அறிவும்... எந்தன் திறனும் இன்றும் என்றும் உந்தன் சொந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Inimai Inimai Inimai Ithu Puthumai Puthumai Puthumai Manidhan Naanae Undhan Paadham Panivathu Devan Endhan Thuthiyil Vaasam Seyvathu Allaelooyaa Allaelooyaa (8) Kaatu Maetu Oti Anpai Solluvaen Paati Porri Pakaivaraiyum Velluvaen Endhan Paechsum... Endhan Moochsum Inrum Enrum Undhan Sondham Inbam Thunbam Ethuvarinum Otuvaen Verri Tholvi Ethuvarinum Naatuvaen Endhan Arivum... Endhan Thiranum Inrum Enrum Undhan Sondham