பாடல் #35040
வாழ்வு வாழ்வு புது வாழ்வு
🔤 Vaazhvu Vaazhvu Puthu Vaazhvu
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வு வாழ்வு புது வாழ்வு இயேசு தருகின்ற புது வாழ்வு வாழ்வு வாழ்வு சுக வாழ்வு அவர் தழும்புகளால் வந்த மறுவாழ்வு கந்தை கோலம் கொண்டு வந்து நிந்தை யாவும் மாற்ற நின்று குரு தசை கொண்டு சென்று குருதியை சிந்தி வென்று சாவை ஜெயித்து தேவ சித்தம் முடித்து நம்மை பரலோகம் சேர்த்திடும் வாழ்வு துன்பம் துயரம் எல்லாம் மாறும் கண்ணீர் கவலை பறந்தோடும் நமக்காய் பரிந்து பேசும் கருத்தாய் நம்மைக் காக்கும் - அன்பு கரங்கள் நீட்டி ஐந்து காயங்கள் காட்டி அன்போடு நம்மை அரவணைக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvu Vaazhvu Puthu Vaazhvu Yesu Tharukindra Puthu Vaazhvu Vaazhvu Vaazhvu Suga Vaazhvu Avar Thazhumpugalaal Vandha Maruvaazhvu Kanthai Kolam Kontu Vanthu Ninthai Yaavum Maartra Ninru Kuru Thasai Kontu Senru Kuruthiyai Sinthi Venru Saavai Jeyitthu Thaeva Sittham Mutitthu Nammai Paralogam Saertthitum Vaazhvu Thunbam Thuyaram Ellaam Maarum Kanneer Kavalai Paranthotum Namakkaay Parinthu Paesum Karutthaay Nammaik Kaakkum - Anpu Karanggal Neetti Ainthu Kaayanggal Kaatti Anpotu Nammai Aravanaikkum