பாடல் #35039
உம்மைப் பாட ஆசை
🔤 Ummaip Paada Aasai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பாட ஆசை இயேசுவே வேல ஆசை என்னில் இல்லையே வேறு ஆசை என்னில் இல்லையே (2) உம்மை பாடிப் பாடிப் பாடிப் போற்றுவேன் உந்தன் பாதம் நாடி நாடி வருகிறேன் வேறு ஆசை என்னில் இல்லையே (2) 1. தேவ நதி... பாய்ந்திடனும் நீச்சல் ஆழம் மூழ்கிடனும் தேவ ஜனமோ அணியணியாய் உம் வரவை நோக்கிடனும் 2. உந்தன் ராஜ்ஜியம். வார வேண்டும் உந்தன் வல்லமைட தர வேண்டும் தேவ ஜனமே திரளாய் உம் வரவை நோக்கிடனும் 3. மேகமிதிலே ராஜராஜனாய் நிர் வரவே கண்கள் ஏங்குதே தேவ ஜனமோ அலையலையாய் உம் வரவை நோக்கிடனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paada Aasai Yesuvae Vaela Aasai Ennil Illaiyae Vaeru Aasai Ennil Illaiyae (2) Ummai Paatip Paatip Paatip Porruvaen Undhan Paadham Naati Naati Varukiraen Vaeru Aasai Ennil Illaiyae (2) 1. Thaeva Nathi... Paaynthidanum Neecchal Aazham Moozhkidanum Thaeva Janamo Aniyaniyaay Um Varavai Nokkidanum 2. Undhan Raajjiyam. Vaara Vaentum Undhan Vallamaida Thara Vaentum Thaeva Janamae Thiralaay Um Varavai Nokkidanum 3. Maegamithilae Raajaraajanaay Nir Varavae Kankal Aengkuthae Thaeva Janamo Alaiyalaiyaay Um Varavai Nokkidanum