பாடல் #35038
இயேசுவே வானத்தை நிலை
🔤 Yesuvae Vaanatthai Nilai
🎙 Pr. Y. வெஸ்லி அரியலூர் • 💿 காட்டுப்புறாவின் சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே வானத்தை நிலை படுத்துங்க பூமியை அஸ்திபாரப் படுத்துங்க கரத்தின் நிழலினால் எம்மை மறையுங்க வாயில வசனத்தை வந்து அருளுங்க நீங்க வராம நாங்க ஒன்றும் செய்ய இயலாது நீங்க பேசாம காரியம் ஒன்றும் வாய்க்காது இயேசுவே வாருங்க ஜெபமதைக் கேளுங்க பேரின்பம் தாருங்க என்னைக் கண்பாருங்க 2. நகரம் நரகம் மாறக் கூடாது குடிகள் தத்தளிப்பில் இருக்கக் கூடாது பட்டயம் கொள்ளை நோய் தொடரக் கூடாது திறப்பில் நிற்க நாங்க தயங்கக்கூடாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae Vaanatthai Nilai Patutthungga Poomiyai Asthipaarap Patutthungga Karatthin Nizhalinaal Emmai Maraiyungga Vaayila Vasanatthai Vanthu Arulungga Neengga Varaama Naangga Onrum Seyya Iyalaathu Neengga Paesaama Kaariyam Onrum Vaaykkaathu Yesuvae Vaarungga Jebamathaik Kaelungga Paerinbam Thaarungga Ennaik Kanpaarungga 2. Nakaram Narakam Maarak Kootaathu Kutigal Thatthalippil Irukkak Kootaathu Pattayam Kollai Noy Thodarak Kootaathu Thirappil Nirka Naangga Thayanggakkootaathu